ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பையனபள்ளி கிராமம் நமது நிருபர் மே 14, 2020 5/14/2020 12:00:00 AM ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பையனபள்ளி கிராமத்தை சேர்ந்த 20 குடும்பத்தினருக்கு ஸ்டேட் வங்கி கிருஷ்ணகிரி முதன்மை கிளை சார்பில் அதன் மேலாளர் ஜி.மகேஷ் நிவாரணப் பொருட்களை வழங்கினார். Tags பையனபள்ளி கிராமம் village affected