tamilnadu

img

பெருங்களத்தூரில் புதிய மேம்பாலம் திறப்பு . . .

பெருங்களத்தூரில் சென்னை - செங்கல்பட்டு மார்க்கமாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.