tamilnadu

img

குட்கா விற்பனைக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை விற்பனை செய்யவும், தயாரிக்கவும் மேலும் ஓராண்டுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.