புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிழல் இல்லா நாள் வானியல்நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நிகழ்ச்சி உப்பளம் பெத்திசெமினார் துவக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அறிவியல் இயக்கநிர்வாகிகள் ஹேமாவதி, ரவிச்சந்திரன், அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றுமாணவர்கள், பொதுமக்களுக்கு நிழல் இல்லா நிழல் குறித்து விளக்கினார்கள்.