புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வனின் மாமனார் உடல்நலம் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான சிதம்பரத்திலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், ராஜா, முத்து, நகர் குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, ராமமூர்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.