tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தத்தைதிரும்ப பெறக்கோரி சிவகங்கையில் முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி

குடியுரிமை சட்ட திருத்தத்தைதிரும்ப பெறக்கோரி சிவகங்கையில் முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி செவ்வாயன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார்.