tamilnadu

img

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி(எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி(எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி தொகுதிக்குழு சார்பில் தரமணியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்.