tamilnadu

img

பொது வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

பொது வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

தொழிலாளர்கள் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக சுருக்கியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ஆம் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம் சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூரில் இ.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் டி.குமார், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஆர்.கருணாநிதி, எஸ்.கதிர்வேல் (சிபிஎம்), எஸ்.பாக்கியலட்சுமி (மாதர் சங்கம்), நிர்வாகிகள் டி.சிட்டிபாபு, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.