எல்ஐசி உதவியாளர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமைன்று (செப்.28) இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த வகுப்பை மூத்த தலைவர் எஸ்.ராஜப்பா தொடங்கி வைத்தார். சென்னை கிளை-1 நிர்வாகிகள் ஜெயராமன், எஸ்.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.