வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

கடலூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

கடலூர், ஜன.31- கடலூரில் மகாத்மா காந்தியின் நினைவு  தினத்தை முன்னிட்டு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். வழக்கறி ஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், பா.தாமரைச் செல்வன், மக்கள் ஒற்றுமை மேடையில் மாவட்ட அமைப்பாளர் கோ.மாதவன், தமுஎ கச மாவட்டச் செயலாளர் பால்கி, மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், சிபிஐ சார்பில் மணிவாச கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;