தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentices and Technician (Diploma) Apprentices பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மொத்த காலியிடங்கள்: 500
பணி: Graduate Apprentices – 340
சம்பளம்: மாதம் ரூ.9,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு
பணி: Technician (Diploma) Apprentices – 160
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில்,எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு
விண்ணப்பிக்கும் முறை: mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
NATS portal- இல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2022
TN PWD Portal-இல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2022
மேலும் விவரங்கள் அறிய http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.