வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

மருத்துவர் சாந்தா மறைவு - கே. பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி

மறைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர். சாந்தா அவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச்
செயலாளர் அ. பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் மற்றும்
மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

;