tamilnadu

img

திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி

2018 முதல் 2023 மார்ச் வரை 5 ஆண்டுகளில் இந்தியாவில் 469 வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதே காலகட்டத்தில் 559 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி இந்தியாவில் இருந்து புறப்பட்டுவிட்டன. இது தீவிரமான பிரச்சனையாக உள்ள நிலையில், இதனை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?