கடலூர் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி நமது நிருபர் டிசம்பர் 21, 2019 12/21/2019 12:00:00 AM கடலூர் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் பூட்டு சாவி சின்னத்திற்கு ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். Tags தலைவர் பதவிக்கு போட்டி