tamilnadu

img

யாரெல்லாம் வருவார்களோ?

“ஒடிசாவில் பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில்- (சுதந்திரமாக சுயேச்சையாக செயல்பட வேண்டிய) ஒன்றிய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கிரிஷ் சந்திர முர்மு இருக்கிறாராம்.. இன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் பட்டியலில் வருவார்களோ..?” என்று சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

;