tamilnadu

img

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா...

சென்னை:
சென்னையில் சில நாட்களுக்கு முன் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான வெற்றிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.