கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள முதல்வர் மருந்தகத்தின் மாவட்ட ஆட்சியர் பி.சாந்த் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.