tamilnadu

img

6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, ஜூலை 6- மேற்குத் திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் 6 நாட்களுக்கு லேசா னது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் இடி  மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்க ளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.