tamilnadu

img

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தகப் பை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் வட சென்னை மாவட்டக்குழு சார்பில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் இரண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்  ஆகியவை வழங்கப்பட்டன. இதில் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமாரி, சாரதி, ராஜ், ஜெயந்தி, தில்சாத் பேகம், கீதா, மகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.