தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2020 8/25/2020 12:00:00 AM தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று (ஆக. 24) வெளியிட்டார். Tags தொல்லியல் அகழாய்வுகள் முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 Archaeological Excavations Progress Report July 2020