tamilnadu

img

மனு தர்மத்தை புகுத்த முயற்சி

“உதகையில் ஓய்வெடுப்பதற்காகச் சென்ற ஆளுநர் ரவி துணைவேந்தர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒன்றிய அரசின் புள்ளி விவரத்திலேயே தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் ரவி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். உத்தரப்பிரதேசம், பீகார் மாநில கல்வி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார். தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி செய்கிறார்” என்று திமுக தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.