திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

அம்பத்தூர் அத்திப்பட்டு அடையாளம் ஜான்சிராணி சுய உதவிக் குழு சார்பில் சமத்துவ பொங்கல்  விழா

அம்பத்தூர் அத்திப்பட்டு அடையாளம் ஜான்சிராணி சுய உதவிக் குழு சார்பில் சமத்துவ பொங்கல்  விழா தலைவர் கவுரி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் இந்திராணி, சுனிதா,  மஞ்சுளா, ஜீவா, ஜெயபால், ருக்மணி, லட்சுமி, ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;