tamilnadu

img

அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம்

ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் மதுராந்தகத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  சென்னை பகுதி துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன், சென்னை பகுதி பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், தலைவர் ஜெயராமன்,  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாசிலாமணி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் பேசினர்.

;