tamilnadu

img

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழும்பூர் பகுதி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி பேசினார். பகுதிச் செயலாளர் ஏ.நாகராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எ.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.மனோன்மணி, பகுதி பொருளாளர் எம்.மாரியம்மா, கிளைச் செயலாளர் சிந்து உள்ளிட்டோர் பேசினர்.