tamilnadu

img

பால்விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பால்விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் நேருபூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.