tamilnadu

img

அகில இந்திய பிஎஸ்என்எல், டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை மனு

அகில இந்திய பிஎஸ்என்எல், டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன், பொருளாளர் எஸ்.நட ராஜா, சென்னை மாவட்ட செயலாளர் டி.கோதண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை சந்தித்து ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

;