வயநாடு நிவாரணப் பணிக்கு அதிமுக ரூ.1கோடி நிதி நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 9:45:45 PM வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வாய்க்கிழமையன்று நேரில் வழங்கினர்.