tamilnadu

img

‘தப்பிசை’யின் அங்கலாய்ப்பு

“ராகுல் காந்திக்கு முதிர்ச்சி இல்லையாம்! அக்கா தப்பிசை அங்கலாய்க்கிறார்! பொது மேடையில் தன் கட்சியின் மூத்த பெண் தலைவரை அழைத்து ஒற்றை விரலை அசைத்து மிரட்டுமளவுக்கு ராகுல் காந்திக்கு முதிர்ச்சி இல்லை தான்! அப்படி மிரட்டும் போது தன்மானமின்றி தாழ்பணிந்து சிரித்தபடி அதைக் கேட்டுக் கொண்டு எதுவுமே நடக்காதது போல இருக்கும் முதிர்ச்சியும் பாவம் ராகுலுக்கு தெரியாது தான்!” என்று மூத்த இதழியலாளர் சாவித்திரி கண்ணன் விமர்சித்துள்ளார்.