tamilnadu

img

போராட்டத்தின் சின்னமானது

“ஒரு போராட்டத்தின் சின்னமாகவே ஆக்கப்பட்டது ‘பானை’. சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் மக்கள் ஆதரவுடன் வெற்றியின் சின்னமாக ஆகிடும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பானை சின்னம் கேட்டு நீதிமன்றம் வரை சென்று போராடியதையே திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.