மாநகராட்சி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 81வது பொதுப்பேரவை நமது நிருபர் அக்டோபர் 18, 2019 10/18/2019 12:00:00 AM சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 81வது பொதுப்பேரவை வியாழனன்று (அக்.17) அன்று சிந்தாதிரிப்பேட்டையில் அதன் தலைவர் எஸ்.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.