கியூபா ஒருமைப்பாட்டு நிதி வழங்கல் சிஐடியுவின் கோவை மாவட்ட மாநாட்டுத் திடலில் வசூலிக்கப்பட்ட கியூபா ஒருமைப்பாட்டு நிதி ரூ.25,653யை, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், கோவை மாவட்டத் தலைவர்கள் வழங்கினர்.