tamilnadu

மாதர் சங்க கிளை மாநாடு

கோவை, மார்ச் 16- கோவை சிவானந்தபுரம் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் கிளை மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. இதில்  கிளை தலைவராக உஷா, செயலாளர் கௌரி, பொரு ளாளர் சிவசித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.