வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட குழு அலுவலகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகம் முன்புபாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும்,விற்பனைக்காகவும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேலு, மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவீன் குமார் மற்றும் பாரதி புத்தக விற்பனை பொறுப்பாளர்கள் டி.சேஷகிரி, கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்களை பொது மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

;