tamilnadu

img

கோவை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி

கோவை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

;