tamilnadu

img

63 புதிய நகர பேருந்துகளை ஞாயிறன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார்

கோவை உக்கடம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிக ளுக்கு 63 புதிய நகர பேருந்துகளை ஞாயிறன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன், அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் அ.அன்பு அபிரகாம் உள்ளிட்ட அதி காரிகள் பலர் பங்கேற்றனர்.