tamilnadu

img

கேரளவில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

பத்தனம்திட்டாவில் ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற வகையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கொட்டி கலாசத்தில் இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களுடன் வேட்பாளர் வீணா ஜார்ஜ்.


***********************

கோட்டயம் மக்களவை தொகுதி எல்டிஎப் வேட்பாளர் வி.என்.வாசவனின் ஆளுயர கட்டவுட்டுகளும், அவரது உருவம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிந்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கொட்டி கலாசம் நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிறன்று நிறைவு செய்தனர்.


***********************


இடுக்கி தொகுதி வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜ் கட்டப்பனயில் பங்கேற்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


***********************


ஆலப்புழா மக்களவை தொகுதி எல்டிஎப் வேட்பாளர் ஏ.எம்.ஆரிப் நடத்திய ரோடு ஷோ, கொட்டி கலாசம் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பங்கேற்றார்.


***********************


சாலக்குடி மக்களவை தொகுதி எல்டிஎப் வேட்பாளர் இன்னசென்ட் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக நடத்திய கொட்டிகலாசத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


***********************