tamilnadu

img

30 கணினிகள் நன்கொடை

கிருஷ்ணகிரி புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி 3,000 மாணவிகருடன் வேலூரில் கடந்த 90 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  ஐவிடிபி நிறுவனர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸிடம் 30 கணினிகளுடன் ஆய்வகமும், திறன் வளர்ப்பு பலகைகளையும் (ஸ்மாட் போர்டு) நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கிருஷ்டினா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.