tamilnadu

img

இன்றைய ஆட்டம்

இந்தியா - நியூஸி., 

இடம் : சீட்டோன் பார்க், ஹாமில்டன் 
நேரம் : மதியம் 12:30 மணி


தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், இந்திய அணியின் வெற்றி நடைக்குத் தடைக்கற்கள் வைக்கும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்து கட்டுவதால் ஹாமில்டன் டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.