இந்திய கிரிக்கெட் அணி யின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா காயம் மற்றும் பார்ம் பிரச்சனை யால் கடந்த ஒன்றரை ஆண்டு களாகத் தேசிய அணியில் இடம் பெறாமல் ஐபிஎல் தொடரில் மட் டும் விளையாடி வந்தார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் வலி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரெய்னா குணமடையக் குறைந்தபட்சம் 5 மாத காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதனால் ரெய்னா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பக் கூடு தல் காலம் ஆகும் என பிசிசிஐ தெரிவித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.