வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி

புத்தாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்காக  காஞ்சிபுரம் மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையிலான விதைகள் அடங்கிய விதைப்பந்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்

;