காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலையில் நீண்ட தூரம் விரிசல் ஏற்பட்டு சாலை உள்வாங்கி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தரம் குறைந்த கட்டுமானமே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.