குடியுரிமை திருத்தச் சட்டம் புத்தாண்டில் கோலம் போட்டு எதிர்ப்பு நமது நிருபர் ஜனவரி 2, 2020 1/2/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடியில் ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 அன்று போடப்பட்ட கோலம்.