வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு நிதியளிப்பு

கடலூர், ஏப்.7-

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தேர்தல் நிதியளிப்பு சிறப்பு பேரவைக்கூட்டம் கடலூர் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பரமணியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மத்திய அமைப்பின் செயலாளர் என்.தேசிங்கு, பொருளாளர் என்.கோவிந்தராசு, துணைத்தலைவர்கள் எஸ்.சேகர், எஸ்.ரவிச் சந்திரன், டி.தனசேகர், ஜி.மதுசூதணன், இணைச் செயலாளர்கள் சி.பாலசுப்பரமணியன், எஸ்.தமிழ் வானன், எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலத் தலைவரிடம் தேர்தல் நிதி வழங்கினர்.

;