ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 125
“Air India-Engineering Service Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Aircraft Maintenance Engineer
காலியிடங்கள்: 125 (SC-18, ST-9, OBC-35, Others-51, EWS-12)
சம்பள விகிதம்: ரூ.95,000 - 1,28,000
வயது வரம்பு: 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும், SC/ ST பிரிவினர்களுக்கு 58 வயதிற்குள்ளும், EX-Serviceman பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: கணித பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DGCA சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 26.8.2019 முதல் 30.8.2019 வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Human Resources Department, Air India Jet Engine Overhaui Complex (Near Custom House), Indira Gandhi International Airport, New Delhi - 110037.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500). இதனை “Air India Engineering Service Limited” என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
கடற்படை தளத்தில் டிரைவர் பணி - காலியிடங்கள்: 104
விசாகப்பட்டினத்திலுள்ள “கடற்படை தளத்தில்” உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Civilian Motor Driver Ordinary Grade
காலியிடங்கள்: 104 (SC-13, UR-50, ST-7, OBC-24, EWS-10)
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி போன்ற கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: விசாகப்பட்டினம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indiannavy.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் இணைத்து தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST “----------- and CATEGORY” --------- என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Flag Officer Commanding-in-Chief (for SO (CRC)), Head Quarters, Eastern Navel Command, Unitility Complex, 2nd Floor, Naval Base, Visakhapatnam - 530 014.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 4.8.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
NIFT-ல் உதவிப் பேராசிரியர் பணி - காலியிடங்கள்: 179
பு துதில்லியிலுள்ள NIFT-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Professors
காலியிடங்கள்: 179 (UR-74, OBC-49, EWS-17, SC-26, ST-13)
வயதுவரம்பு: 40
கல்வித்தகுதி: M.Design/ M.Des./ M.Arch./ MFA பட்டம் அல்லது Mechanical/ Industrial/ Production Engineering பாடப் பிரிவில் M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/ SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nift.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.9.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.