அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல்
பள்ளி கல்லூரிகளில் பாலியல் தொல்லை குறித்த புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்த 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்