tamilnadu

img

திங்களூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக சிபிஎம் வேட்பாளர் மா.மாதேஷ் தேர்வு

ஈரோடு மாவட்டம், தாளவாடி திங்களூர் ஊராட்சி ஒன்றிய 7 ஆவது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மா.மாதேஷ் தேர்வு செய்யப்பட்டார். இவர், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், ஜி.பழனிச்சாமி, ராஜ்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

;