tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணி வாக்களித்தார். 

................


விழுப்புரம் தனி தொகுதியின் வேட்பாளர் துரை. ரவிக்குமார் வாக்களித்தார்.

................


திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

................


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நெட்டாப்பாக்கம் தொகுதி மடுகரை அரசுப்பள்ளியில் வாக்கு பதிவு செய்தார்.

;