tamilnadu

சிபிஎம் தலைவர்கள் இன்று பிரச்சாரம்

பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - மதுரை


ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்- கோவை


ஏ.கே.பத்மநாபன், மத்தியக்குழு உறுப்பினர்- திருப்பூர் 


கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் - திருப்பெரும்புதூர் (தாம்பரம்)


டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்- தூத்துக்குடி


அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் - மத்திய சென்னை


உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் - தூத்துக்குடி


கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் - திண்டுக்கல்


;