சென்னை,நவ.12- பெட்ரோல் விலை தொட ர்ந்து 5-வது நாளாக செவ்வா யன்றும் உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறி விப்பில், சென்னையில் பெட் ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு கவ லையை ஏற்படுத்தியுள்ளது.