போக்சோவில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவரை வேட்பாளராக நிறுத்தியது பாஜக
மேகாலயாவில் சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த பாஜகவின் மேகாலய மாநில துணைத்தலைவர் பெர்னார்ட் மராக் என்பவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜககடந்த ஜூலையில் பெர்னர்டின் பண்ணை வீட்டிலிருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர்
விபச்சாரம் நடத்தியவரை வேட்பாளராக நிறுத்துவதுதான் பாஜகவின் பெண்கள் பாதுகாப்பு கொள்கையா ? என காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது